Piranthaare Piranthaare Yesu Rajan Lyrics
பிறந்தாரே பிறந்தாரேஇயேசு ராஜன் பிறந்தாரேவிண்ணின் வேந்தனாய்பரலோக ராஜனாய் இயேசு ராஜன் பிறந்தரே. நம் பாவம் போக்க வந்தரே. நம்மை மீட்டு எடுத்தரே கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே. 1. மாட்டு தொழுவினிலே பிறந்தாரே மாந்தர் பாவம் போக வந்தரே ஏழையாய் ரூபம் தரித்தரேஏழை எம்மை மீட்டாரே – கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3) 2. இருளில் ஒளியாக வந்தாரேஇருண்ட உலகை மீட்டாரேநற்செய்தியாய் பிறந்தாரேநற்காரியங்கள் செய்தாரே. – கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3) […]
Piranthaare Piranthaare Yesu Rajan Lyrics Read More »