Ennai Nadatthidume Ennai Kaathidume
என்னை நடத்திடுமே என்னை காத்திடுமேஎன்நேசர் என்னோடுண்டு நீர் நல்லவர் சர்வ வல்லவர்எல்ஷடாய் எல்ஷடாய் ஆபத்து நேரத்தில்என்னோடு இருந்து என்னை காத்துக்கொள்வார்எப்போதும் அவர்கண்கள்என்மேலே உள்ளதால் எனக்கு கவலை இல்லை […]
என்னை நடத்திடுமே என்னை காத்திடுமேஎன்நேசர் என்னோடுண்டு நீர் நல்லவர் சர்வ வல்லவர்எல்ஷடாய் எல்ஷடாய் ஆபத்து நேரத்தில்என்னோடு இருந்து என்னை காத்துக்கொள்வார்எப்போதும் அவர்கண்கள்என்மேலே உள்ளதால் எனக்கு கவலை இல்லை […]
புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெறபிறப்பினிலே உங்களைப் பிரித்து தயைனினைந்து மாமிசரத்தத் தோடு மயங்கி யோசிப்பதாலே தாமசம் செய்ய வேண்டாம் தரித்தெங்கும் நிற்க
உன்னத தேவன் என்னோடு இருக்கபயப்படவே மாட்டேன் காருண்ய தேவன் என்னோடு இருக்க கலங்கிடவே மாட்டேன் கோலும் தடியும் தேற்றி நடத்துமே கண்ணீரை துடைத்திடுவார் தாயை போல் தேற்றிடும்
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே, உருகி வாடிடவே — யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே,
1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்; தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர், பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும்.
Ennai Nadathum Yesu Nathaஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா எனக்குள் வாழும் எந்தன் நேசா உமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர்
கிறிஸ்து அரசே இரட்சகரே மகிமை வணக்கம் புகழ் உமக்கே எழிலார் சிறுவர் திரள் உமக்கே அன்புடன் பாடினர் ஓசான்னா (2) 1. இஸ்ராயேலின் அரசர் நீர் தாவீதின்
Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே Read Post »
உன்னத அனுபவத்தில் என்னைஅழைத்து சென்றிடுவீர் தேவனே என் இயேசுவே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பெலனே என் கோட்டையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா கருவில் என்னை தெரிந்து கொண்டு
புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே சரணங்கள் கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே தாமதம்
யாக்கோபே (2) என் யாக்கோபேயாக்கோபென்னும் சிறுபூச்சியே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் என் யாக்கொபே என் யாக்கோபே பயப்படாதே