Christmas

Yogovaa Nisi Yogovaa Nisi

யேகோவா நிசி யேகோவா நிசியேகோவா நிசியையேகோவா நிசியைஏற்றிப்பாடுவோம்எங்கள் கொடி வெற்றிக்கொடியே – ஆஹா 1. வீறுகொண்டெழுவீர்இயேசுவீரரேமாறுகொண்டு மன்னர்முன்னே செல்கிறார்சீறியெழும் சிங்கங்கள்நாம் அல்லவோமீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா! 2. […]

Yogovaa Nisi Yogovaa Nisi Read Post »

Anbe Pirathanam Sagothara

அன்பே பிரதானம் – சகோதர அன்பே பிரதானம் சரணங்கள் 1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கை, இன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் — அன்பே 2.

Anbe Pirathanam Sagothara Read Post »

Ennai Nadaththidum Thaevan

என்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க பயமே எனக்கில்லையே நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருப்பதால் கலக்கமே எனக்கில்லையே பயமில்லை (2) பயமில்லையே நம் சார்பில்

Ennai Nadaththidum Thaevan Read Post »

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார் தெய்வ சித்தத்தால் சிலுவையில் மரித்தார் அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Read Post »

Punniyar ivar yaro

புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்புருஷன் சஞ்சலம் யாதோ தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும் வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண

Punniyar ivar yaro Read Post »

Unnaiyum Ennaiyum Ratchikkave

1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே இயேசு தம் ஜீவனை ஈந்தனரே குருசில் கண்டேன் (2) என் இயேசுவை 2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே பரன் தம் இரத்தத்தைச்

Unnaiyum Ennaiyum Ratchikkave Read Post »

Ennai nadathidum devan

என்னை நடத்திடும் தேவன்என்னோடு இருக்க பயமே எனக்கில்லையே நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருப்பதால் கலக்கமே எனக்கில்லையே பயமில்லை-2 பயமில்லையே நம் சார்பில் கர்த்தர் உண்டு

Ennai nadathidum devan Read Post »

Kiristhava Jeeviyam Sela Paakkiya Jeeviyam – கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய

Kiristhava Jeeviyam Sela Paakkiya Jeeviyam – கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய 1. கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம் கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம்

Kiristhava Jeeviyam Sela Paakkiya Jeeviyam – கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய Read Post »

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ

பல்லவி புண்ணியர் இவர் யாரோ ? – வீழ்ந்து ஜெபிக்கும் புனிதர் சஞ்சலம் யாதோ ? அனுபல்லவி தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே , மண்ணில் குப்புற

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ Read Post »

Scroll to Top