Puratsiyaalar Iyaesuvilae Naam

Faith Score0
Faith Score0

புரட்சியாளர் இயேசு
    

1. புரட்சியாளர் இயேசுவிலே நாம்
புரட்சி ஒன்றைக் கண்டிடுவோமே
புரட்சிகரமாய் இணைந்து அவரில்
புனிதப் புரட்சி செய்திடுவோமே
 
அன்பின் புரட்சி ஆவியின் புரட்சி
அன்பர் இயேசுவின் அருட்புரட்சி
வாலிபர் நடுவினிலே எழுப்புதல் புரட்சி
வாலிபர் மூலம் சுவிசேஷப் புரட்சி

           

2. கல்வாரி நாதன் கண்ட புரட்சி
கல்வாரி அடியில் துவங்கும் புரட்சி
கல்மனம் அங்கே உடையும் காட்சி
அல்லல்கள் நீக்கும் அன்பரின் மாட்சி

      

3. உலகைக் கலக்கும் உன்னதப் புரட்சி
உலகை மாற்றும் உண்மைப் புரட்சி
உயிர் பெற்றவர்கள் சேரும் காட்சி
உயிரைப் பணயம் வைத்திடும் சாட்சி

    

4. இந்தியக் கிறிஸ்தோர் உள்ளத்தில் புரட்சி
இந்தியாவெங்கும் பரிசுத்தப் புரட்சி
நற்செய்தி எங்கும் விரையும் புரட்சி
நானில முழுவதும் இயேசுவின் சாட்சி

Puratsiyaalar Iyaesuvilae Naam Lyrics in English

puratchiyaalar Yesu
    

1. puratchiyaalar Yesuvilae naam
puratchi ontaik kanndiduvomae
puratchikaramaay innainthu avaril
punithap puratchi seythiduvomae
 
anpin puratchi aaviyin puratchi
anpar Yesuvin arutpuratchi
vaalipar naduvinilae elupputhal puratchi
vaalipar moolam suviseshap puratchi

           

2. kalvaari naathan kannda puratchi
kalvaari atiyil thuvangum puratchi
kalmanam angae utaiyum kaatchi
allalkal neekkum anparin maatchi

      

3. ulakaik kalakkum unnathap puratchi
ulakai maattum unnmaip puratchi
uyir pettavarkal serum kaatchi
uyiraip panayam vaiththidum saatchi

    

4. inthiyak kiristhor ullaththil puratchi
inthiyaavengum parisuththap puratchi
narseythi engum viraiyum puratchi
naanila muluvathum Yesuvin saatchi

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo