Pugazhkindrom Ummaiye Pugalgindrom
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்உயர்த்தி மகிழ்கின்றோம் (2)1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரேவார்த்தையை அனுப்பி வாழ […]