Derrick Paul

Atharisanamana Devanae song lyrics

அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஅதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஎந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஆதியும் அந்தமும்சர்வமும் நீர் ஒருவரேஆதியும் அந்தமும்சர்வமும் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஅதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ்

Atharisanamana Devanae song lyrics Read More »

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics

குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில்

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics Read More »

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics Read More »

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் வனாந்திரம் என் வாழ்வானதே பாதைகள் எங்கும் இருளானதே எந்தன் அழுகுரல் கேட்டு நீரூற்றாய் வந்தவரே புறஜாதி என்னை தேடி வந்தீர் சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் வாக்குதத்தம் செய்தீர் நீர் சொன்னதை நிறைவேற்றினீர் EN SIRUMAIYAI

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics Read More »

பறந்து காக்கும் பட்சியைபோல-paranthu kaakkum patchiyaipola

பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே ரோஃபேகா யாவே ரோஃபேகா என் சார்பில் நீர் பலியானிர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் என் சார்பில் நீர்

பறந்து காக்கும் பட்சியைபோல-paranthu kaakkum patchiyaipola Read More »

Nambikai udaya siraigaley -நம்பிக்கை உடைய சிறைகளே

நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் இரட்டிப்பானதை தருகிறார் இன்றைக்கு திரும்புங்கள் நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே மறுபடியும் உன்னை அழைக்கின்றார் அவர் சொல்லிட்ட நல்வார்த்தை நிறைவேற்றினார் Aliyah Aliyah Aliyah Aliyah அரணுக்கு திரும்புவோம் Aliyah Aliyah Aliyah Aliyah கர்த்தரை உயர்த்துவோம் கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை மறுபடியும் குடியேற்றுவார் இராஜாக்கள் உன்னை தேடி வர வாசலை இராப்பகல் திறந்து வைப்பார் (உன்னை)ஒடுக்கினோரை குனிய செய்வார் பரியாசம் செய்தோரை பணிய செய்வார் சத்துருவின் வாசல்களை

Nambikai udaya siraigaley -நம்பிக்கை உடைய சிறைகளே Read More »

Exit mobile version