Ethanayo Naamangal song lyrics
எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் (2)எல் எல்யோன் […]
எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் (2)எல் எல்யோன் […]
தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர்-2 இவரே என் சாரோனின் ரோஜாநீதியின் சூரியனும் இவரேஇவரை போல் அழகுள்ளவரையாராலும் காட்ட கூடுமோ-2 தலை
Thalai Thanga Mayamaanavar, Tamil Christian song by Pastor Gersson Edinbaro Read Post »
Thavithin Thiravukolai Udayavarae lyrics – தாவீதின் திறவுகோலை உடையவரே தாவீதின் திறவுகோலை உடையவரே என் முன்னே செல்வபரே தடைகள் எல்லாம் நீக்கினீரே திறந்த வாசலானீர் –
Thavithin Thiravukolai Udayavarae lyrics – தாவீதின் திறவுகோலை உடையவரே Read Post »
Aradhana Yeshu Tujhe Aradhana Yeshu Tujhe Aradhana Yeshu Tujhe Aradhana Yeshu Tujhe Tu Joh Kehde Mein Karoonga Teri Rahon Par
நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும் நீர் தானே நாங்கள் நம்பும் தெய்வம் நீர் தானே நீர் தானே நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வம் நம்பினோரைக் காக்கும்
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே வழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே
எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2) என் ஆசை நீங்கப்பா என் தேவை நீங்கப்பா என் சொத்து நீங்கப்பா
உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே (2) ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட
நீரே போதும் நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர் உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) – நீரே போதும்
பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா