வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum
வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே சரணங்கள் 1. புது எண்ணெய் அபிஷேகம் புதுபெலன் அளித்திடுமே நவமொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே – வல்லமை 2. சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய் – வல்லமை 3. அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே – வல்லமை 4. தூய நல் ஆவிதனை துக்கமும் […]
வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum Read More »