potruvom devanai song lyrics
போற்றுவோம் தேவனைஇன்றும் என்றுமாய்ஆவியுடன் உண்மையுடன்ஆராதிப்போம் இயேசுவை சென்ற நாளினில் சுகமுடன்காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்தந்தேன் எந்தனை வந்தேன் பாதமேஎன்றும் சொந்தமாய் தேவ ஜனத்தின் ஆகாரமாம்மன்னா புசித்து ஜீவித்தாரேஎன்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்என்றும் வளருவோம் தேவ கிருபை தங்கிடவேதேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்நொறுங்கியே உண்மை மனதுடன்என்றும் தொழுகுவோம் தேவ ஆலயம் மகிமையால்நிரம்பி தங்கிட ஆராதிப்போம்துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமேசாற்றி ஆராதிப்போம் Pottruvom Thevanai devanai English lyrics pottruvom thevanaiintrum entrumaiaaviyudan unmaiyudanaarathippom Yesuvai sentra naalinil sugamudankaatha […]