Jebamey Jeyam Vol 17

Ummai Nambinom Yesu Raja lyrics

உம்மை நம்பினோம் இயேசு ராஜா வெட்கப்பட்டுப் போவதில்லை (2) கண்கள் காணவில்லை செவிகள் கேட்கவில்லை இதயத்தில் தோன்றவில்லை நீர் ஆயத்தமாக்கினதை (2) – உம்மை 1.இரவில் உண்டாகும் பயத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்(2) இருளில் நடமாடும் கொள்ளை நோய்கும் பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் (2) – கண்கள் 2. உம் வழிகளெல்லாம் காக்கும் படி தூதர்களை அவர் அனுப்பிடுவார் (2) சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் சர்ப்பதையும் நீ மிதித்திசுவாய் (2) – கண்கள் Ummai Nambinom […]

Ummai Nambinom Yesu Raja lyrics Read More »

MAARTRIDUM MAARTRIDUM LYRICS

மாற்றிடும் மாற்றிடும் என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2 வனைந்திடும் வனைந்திடும் உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2 நிரப்பிடும் நிரப்பிடும் என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும்-2 இயேசுவே இயேசுவே நீர் ஆண்டவர் நேசரே இயேசுவே-2 MAARTRIDUM MAARTRIDUM EN VAZHVINAI UM AAVIYAL MAARTRIDUM -2 VANAINTHIDUM VANAINTHIDUM UM KARANGALIL KALIMAN NAAN VANAINTHIDUM -2 NIRAPPIDUM NIRAPPIDUM EN PAATHIRAM NIRAMBIDA NIRAPPIDUM -2 YESUVAE YESUVAE NEER AANDAVAR NEASARE YESUVAE

MAARTRIDUM MAARTRIDUM LYRICS Read More »

Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics

மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2 மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 வல்லமை நிறைந்தவரே வழிகாட்டும் தூய ஆவியே-2 வரங்களை தருபவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 பரிசுத்த பரம்பொருளே பரலோக ஒளி விளக்கே-2 பெலத்தின் ஊற்றுத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2

Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics Read More »

Scroll to Top