Jebathotta Jeyageethangal

Aanandha Kalippulla Lyrics -ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

Aanandha Kalippulla Lyrics -ஆனந்த களிப்புள்ள உதடுகளால் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை […]

Aanandha Kalippulla Lyrics -ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Read More »

ராஜா நீர் செய்த நன்மைகள் Raaja Neer Seytha Father.S.J.Berchmans |Jebathotta Jeyageethangal

ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்நன்றி ராஜா இயேசு ராஜா (4) 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழிநடத்தி வந்தீரையா 4. துன்பத்தின் பாதையில்

ராஜா நீர் செய்த நன்மைகள் Raaja Neer Seytha Father.S.J.Berchmans |Jebathotta Jeyageethangal Read More »

Hand of God என் மேலே

Hand of God என் மேலேநான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான்என் மேலே கர்த்தர் கரம்எஸ்தர் நான் தெபோராள் நான்என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம்காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியைதொட்டு சுகம் தந்தகரம்நிமிரக்கூடாத கூனியை அன்றுநிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்திபெருகச் செய்த அற்புத கரம்வாலிபனே எழுந்திரு என்றுபாடையைத் தொட்டு எழுப்பின கரம் தலித்தாகூம் என்று சொல்லிமரித்தவளைத் தூக்கி நிறுத்தினகரம்வெட்டப்பட்ட காதை அன்றுஒட்ட

Hand of God என் மேலே Read More »

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு உன் காய்ந்த தரையில் நடந்து போவாய் எதிரி

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2 அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கின்றார்-2 புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3.

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham Read More »

Exit mobile version