Balamaaga levi 4 song lyrics
பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவேஎங்கள் கிரீடங்கள் யாவையும்கழற்றுகின்றோம்உம் மகிமையின் பாதத்தில்கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரேஎங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம்மாம்சத்தின் திரைவழி தந்தவரேதிரையினுள் பிரவேசிக்க உம்இரத்தத்தால் தைரியம் தந்தவரேதேவனின் வீட்டிற்கு அதிகாரியேபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தரேநீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தைஉம் இரத்தத்தினாலே குலைத்தவரேஆக்கினை தீர்ப்பினைஎன்னை விட்டு எடுத்தவரேதேவனின் வீட்டிற்கு அதிகாரியேபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தரேநீர் மென்மேலும் பரிசுத்தரே Balamaaga roobikkapatta deva kumaranyesuvaeengal kreedangalyavaiyum kalatruhindromum magimaiyinpaathathil […]
Balamaaga levi 4 song lyrics Read More »