நிறைவான அபிஷேகம் தாரும் – Niraivaana Abishegam Thaarum
நிறைவான அபிஷேகம் தாரும் – Niraivaana Abishegam Thaarum நிறைவான அபிஷேகம் தாரும் அளவில்லா கிருபைகள் ஊற்றும் ஆனந்த மழை பெய்ய செய்யும் அபிஷேக ஆழத்தை காட்டும்-2 இயேசுவே இயேசுவே உம்மிடம் நான் வந்தேன் இயேசுவே இயேசுவே உம்மிடம் தான் கேட்கிறேன்-2-நிறைவான 1.தாகம் என்னில் தீர்க்க வாரும் தேவா உம் நதியில் மூழ்க செய்யும்-2 பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும் பரனே உம் வழியில் தினம் நடத்தும்-2-நிறைவான 2.மாம்ச சிந்தை மடிய செய்யும் ஆவியின் சிந்தை வளர […]
நிறைவான அபிஷேகம் தாரும் – Niraivaana Abishegam Thaarum Read More »