Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs
ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும் – புது வலுவூட்டி என்னைத் தேற்றும்என் கடமை என்னவென்று காட்டும் – அதைகருத்தாய் புரிந்திட தூண்டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறிபணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை […]
Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs Read More »