சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் […]

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin Read More »