NAM DEVANAI THUTHITHU PADI நம் தேவனைத் துதித்துப்பாடி
நம் தேவனைத் துதித்துப்பாடி அவர் நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம் துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றுவோம் 1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் அவர் நாமம் போற்றுவோம் துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று அவர் நாமம் போற்றுவோம் நல் ஆவியின் கனிகள் ஈந்து அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 3. […]
NAM DEVANAI THUTHITHU PADI நம் தேவனைத் துதித்துப்பாடி Read More »