Salvation Army Tamil Songs

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

பல்லவி ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அனுபல்லவி அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்ல மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார் சரணங்கள் 1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த பூலோக நாட்டமும் குறைகின்றதே; மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர் காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசு நாதன் என் பக்கமாய் வந்தனரே; பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் – […]

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read More »

Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை

1. மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை என்றும் அவ்வன் பழியாததே! வெட்டுண்ட தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தை வாழ்த்திப் புகழுவோம் பல்லவி இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிப்பு நமக்குண்டு! 2. சுத்தமும் சுகமும் உண்டாகும் அத்தன் இரத்தத்தில் மூழ்குவோர்க்கு நித்தமும் மா சந்தோஷ முண்டு இத்தரையில் அவர் இரத்தத்தால்! – இயேசுவின் 3. இங்கவ ரன்பை ருசிக்கவே பொங்குதே ஆனந்தம் புண்யனால்! அங்குள்ளோர் பாட்டில் நாம் கூடினால் ஆர் அம் மகிமையை கூறுவார்! – இயேசுவின் 4. யுத்தம் முடிந்தது என்று நம்

Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை Read More »

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்

சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம் இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர் பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர் சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர் 4. இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில் வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர் 5. நேற்று மின்றுமே எக்காலமு மவர் – ஸ்திரம் சற்றும்

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் Read More »

Nee Uyir Pearavae – நீ உயிர் பெறவே

1. நீ உயிர் பெறவே நான் இரத்தம் சிந்தினேன்; நீ மீட்கப்படவே நான் விலையாகினேன்; என் ஜீவன் நான் தந்தேன்! நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதா கால இன்பம் நீ பெற்று வாழ்ந்திட இவ்வுலகில் துன்பம் வந்தேன் சகித்திட; அநேகாண்டாய் பட்டேன் பாடு! ஓர் நாள் நீ தந்தாயா? 3. மகத்வ மாளிகை உனக்காய் நான் விட்டேன்; உலகின் வாதையை உனக்காய் சகித்தேன்; தந்தேனே நானென்னை! நீ கொணர்ந்தாய் எதை? 4. உன் ஜீவன் தத்தஞ்செய்

Nee Uyir Pearavae – நீ உயிர் பெறவே Read More »

Devaa Ennai Padaikkirean – தேவா என்னை படைக்கிறேன்

1. தேவா என்னைப் படைக்கிறேன் இதோ என் யாவும் தாறேன் உந்தன் மா நேசம் எந்தனை பந்திப்பதினால் என் நேசம் பாசம் யாவையும் இதோ அங்கீகரியும் உம்மால் காக்கப்பட்டென்றும் நான் நிலைத்திருப்பேன்! பல்லவி ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா! எனதெல்லாம் படைத்தேன்! பூரண இரட்சிப்படைந்தேன் மீட்பர் இரத்தத்தால் 2. என் மனம் சித்தம் யாவுமே சந்தோஷமாய் நான் தாறேன்; பூரணமாய் சுத்தஞ் செய்யும் தீமையை நீக்கும்; தாறேன் என் முழு ஜீவனை! கேளும் என் விண்ணப்பத்தை! உம் சொந்தம்

Devaa Ennai Padaikkirean – தேவா என்னை படைக்கிறேன் Read More »

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்ஜீவன் போமட்டும் உம்மையே போற்றுவேன்மரணம் நெருங்கினாலும் நான் சொல்வேன்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 4. சதாகால ஆனந்த மோட்சம் சேர்வேன்அங்கே

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் Read More »

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன்

1. தாரும் தேவா உந்தன் பூரண இரட்சிப்பு காரும் என் ஆத்மா தேகமும் மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை நான் தரித்து நேயரோடுலாவுதற்கு ஆக்கு தவர் இரத்தம் 2. பூரண இரட்சிப்பின் தீரம் எனக்கீயும் தீங் ககற்றி நன்மை செய்ய தாங்கிடும் வல்லவா! 3. அன்பு சமாதானம் உன்னத ஆறுதல் கல்வாரி ஜீவன் ஆவியும் என் பங்காகச் செய்யும்! 4. முற்றாய்ப் பாவம் விட்டு வற்றா கிருபை கொண்டு புறம் அகம் யாவும் உம்மைப் போல்

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன் Read More »

Scroll to Top