Songs List

உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume

உம் நாமம் உயரணுமேஉம் அரசும் வரணுமேஉம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதவே அப்பா (4) 1.அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்எனக்குத் தாரும் ஐயா 2.பிறர் குற்றம் மன்னித்தோம் […]

உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume Read Post »

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2) இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம் (2) 1.

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida Read Post »

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae

எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)என் கண்கள் காண வேண்டும் தேவ கதறுகிறேன்தேசத்தின் மேல் மனமிரங்கும் 1. சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே 2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்முழங்கணுமே

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae Read Post »

கர்த்தாவே உம்மை – Karthave Ummai Potrugiren

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்கை தூக்கி எடுத்தீரேஉம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர் 1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்உமது அன்பு என்னைத் தாங்குதையாஎன் கவலைகள் பெருகும்போதுஉம் கரங்கள் அணைக்குதையா

கர்த்தாவே உம்மை – Karthave Ummai Potrugiren Read Post »

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya

ஜெப ஆவி ஊற்றுமையாஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே 1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலிஎந்நேரமும் நான் ஏறெடுக்கணும் 2. உபவாசித்து, உடலை ஒறுத்துஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே 3. திறப்பின் வாசலில் நிற்கணுமேதேசத்திற்காய்

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya Read Post »

தேவன் நமது அடைக்கலமும் – Devan Namathu Adaikalamum

தேவன் நமது ( எனது) அடைக்கலமும் பெலனுமானார்ஆபத்து காலத்தில் கூடஇருக்கும் துணையுமானார் 1. பூமி நிலை மாறிமலைகள் நடுங்கினாலும்பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்ஈட்டியை முறிக்கிறார்

தேவன் நமது அடைக்கலமும் – Devan Namathu Adaikalamum Read Post »

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal

ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் – நான் 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில்

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal Read Post »

அதிகாலை ஸ்தோத்திரபலி -Adhikaalai Sthothirabali

அதிகாலை ஸ்தோத்திர பலிஅப்பா அப்பா உங்களுக்கு தான்ஆராதனை ஸ்தோத்திரபலிஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்இது வரை உதவி செய்தீர் எபிநேசர்

அதிகாலை ஸ்தோத்திரபலி -Adhikaalai Sthothirabali Read Post »

மலைமேல் ஏறி – Malaimel Yeri Vanthen

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனேமறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெபஉலகை மறக்கணுமே தகப்பனேஉம் குரல் கேட்கணும் நாள்முழுதும் 1.காலையும் மாலையும் மதிய வேளையும்கைகள் உமை நோக்கி உயரணுமேஅழியும்

மலைமேல் ஏறி – Malaimel Yeri Vanthen Read Post »

நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa

நீங்க போதும் இயேசப்பாஉங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமேஉள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என் 2. புதுபெலன் தருகிறீர்புது எண்ணெ; பொழிகிறீர்கனிதரும்

நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa Read Post »

Scroll to Top