sp balasubramaniam

IRAIVA NE ORU SANGEETHAM – இறைவா நீ ஒரு சங்கீதம் song lyrics

இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்இணைந்தே பாடிடும் என் கீதம்உன் கரம் தவழும் திருயாழிசை – அதில்என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்பாடலால் என்னகம் இணைந்திடுமேஎரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவாகாற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகிவாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2 கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் – […]

IRAIVA NE ORU SANGEETHAM – இறைவா நீ ஒரு சங்கீதம் song lyrics Read More »

psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்

(தாவீதின் சங்கீதம்.) 1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். 3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால்

psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள் Read More »

Exit mobile version