Hand Of God என் மேலே Lyrics
Hand Of God என் மேலே Lyrics Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும் கரம்(வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் […]