Tamil

Hand Of God என் மேலே Lyrics

Hand Of God என் மேலே Lyrics Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் […]

Hand Of God என் மேலே Lyrics Read More »

Neer Thantheer Enakkaai Lyrics – நீர் தந்தீர் எனக்காய்

Neer Thantheer Enakkaai Lyrics – நீர் தந்தீர் எனக்காய் நீர் தந்தீர் எனக்காய் உம் உயிர் ரத்தமும் நான் மீட்கப் பட்டோனாய் சாகாமல் வாழவும் நீர் தந்தீர் எனக்காய் நான் யாது தந்திட்டேன் பின்னிட்டீர் ஆண்டுகள் வேதனை துக்கமும் நான் நித்திய நித்தியமாய் பேரின்பம் பெறவும் பின்னிட்டீர் எனக்காய் நான் யாது பின்னிட்டேன் பிதாவின் விண் வீடும் ஆசனமும் விட்டீர் பார் இருள் காட்டிலும் தனித்தே அலைந்தீர் நீர் விட்டீர் எனக்காய் நான் யாதெது விட்டேன்

Neer Thantheer Enakkaai Lyrics – நீர் தந்தீர் எனக்காய் Read More »

உம்மை போல மாறணுமே

Ummai Pola Maaranume / உம்மை போல மாறணுமே – Lyrics ►►Tamil Lyrics உம்மை போல மாறனுமே இயேசையாநான் உம்மை போல மாறனுமே -2உம்மை போல மாற்றிடுமே இயேசையாஎன்னை உம்மை போல மாற்றிடுமே -2 1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமேஉம்மை போல பரிசுத்தம் தாருமேபரிசுத்த ஆவியால் நிரப்பியேபரிசுத்த பாதையில் நடத்துமேஅன்புள்ள மனதுருக்கம் தாருமேஉம்மை போல அன்பாக மாற்றுமேஅன்புள்ள ஆவியால் நிரப்பியேஅழகான பாதையில் நடத்துமே 2. சாந்தமும் தாழ்மையும் தாருமேஉம்மை போல மன்னிக்க உதவுமேஞானத்தின் ஆவியால்

உம்மை போல மாறணுமே Read More »

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்

ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்நம்மை காப்பார்கிருபையால் மறைப்பார்சமாதானம் தருவார் (2) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (4) அவர் தயவு நம் மேலேநம் குடும்பங்கள் மேலேநம் பிள்ளைகள் மேலேநம் சந்ததிகள் மேலேஅவர் சமூகம் நம் முன்னேநம் அருகே நம் பின்னேஅவர் பிரசன்னம் நம்மை மூடுதேஅவர் என்றும் நம்மோடே (5) அவர் என்றும் நம்மோடே (4) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2)

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் Read More »

Exit mobile version