Tamil Christians Songs

Thuthiungal devanai song lyrics

துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனைதுதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை அவரது அதிசயங்களை பாடிஅவரது அதிசயங்களை பாடிஅவர் நாமத்தை பாராட்டி,அவரை ஆண்டவர் என்றறிந்துஅவரை போற்றுங்கள்அவரது அதிசயங்களைபாடிஅவர் நாமத்தை பாராட்டி,அவரை […]

Thuthiungal devanai song lyrics Read Post »

Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசுவே வழி சத்தியம் ஜீவன்இயேசுவே ஒளி நித்யம் தேவன் 1. புது

Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன் Read Post »

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics

சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics Read Post »

ஜீவனுள்ள தேவனே வாரும் – Jeevanulla Dhevaney Vaarum song lyrics

ஜீவனுள்ள தேவனே வாரும் – Jeevanulla Dhevaney Vaarum song lyrics ஜீவனுள்ள தேவனே வாரும்ஜீவ பாதையிலே நடத்தும்ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலேஜீவன் பெற என்னை நடத்தும்

ஜீவனுள்ள தேவனே வாரும் – Jeevanulla Dhevaney Vaarum song lyrics Read Post »

En Nerukathiley En Thunaiyaaneere song lyrics – என் நெருக்கத்திலே என் துணையானீரே

En Nerukathiley En Thunaiyaaneere song lyrics – என் நெருக்கத்திலே என் துணையானீரே என் நெருக்கத்திலே என் துணையானீரே(2)என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே,

En Nerukathiley En Thunaiyaaneere song lyrics – என் நெருக்கத்திலே என் துணையானீரே Read Post »

Ennai Undakkina En Devathi Devan lyrics

என்னை உண்டாக்கின என் தேவாதி தேவன் – அவர் தூங்குவதுமில்லை அயர்வதுமில்லை (2) 1.என்மேல் அவர் கண்ணைவைத்து ஆலோசனை சொல்லுவார் சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார் பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே 2.பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார் பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார் ஆபத்துக் காலத்தில்அரணான கோட்டையும் கேடகமும் துருகமும் பெலன் அவரே 3.ஆவியான தேவனுக்கு ரூபம் ஒன்றும் இல்லையே ரூபம் இல்லை ஆகையால் சொரூபம் ஒன்றும் இல்லையே வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயம் தன்னிலே வார்த்தையினால் பேசுகின்ற தேவன் இவரே

Ennai Undakkina En Devathi Devan lyrics Read Post »

THUDIPPOM HALLELUJAH PADI Tamil christian song lyrics

துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றி (2)மகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா (2) 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத்

THUDIPPOM HALLELUJAH PADI Tamil christian song lyrics Read Post »

Aasai yen yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் – Tamil Christian Songs Lyrics

ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் நிற்கிறார் வானகம் சேர்க்க தாசரை மானில மேவுவார் வாஞ்சித்த நாளதாம் எனக்கு பாடி மகிழ பாதகரான யாவரும் பயந்தொளிந்திட வான் எக்காளமே

Aasai yen yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் – Tamil Christian Songs Lyrics Read Post »

எந்தப்பக்கம் வந்தாலும் – Entha pakkam vanthalum

எந்தப்பக்கம் வந்தாலும் – Entha pakkam vanthalum எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு

எந்தப்பக்கம் வந்தாலும் – Entha pakkam vanthalum Read Post »

Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics – இயேசு என் பட்சம் இருப்பதால்

இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும் இந்த உலகினிலே என்னை காத்திடுவார்

Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics – இயேசு என் பட்சம் இருப்பதால் Read Post »

Scroll to Top