Tamil Christians Songs

Intru yesu uyirthathal – இன்று இயேசு உயிர்த்ததால்

Intru yesu uyirthathal – இன்று இயேசு உயிர்த்ததால் இன்று இயேசு உயிர்த்ததால் எக்காள ஓசையால் வின் மண்ணின் ராஜனானவரை போற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால் எல்லாரும் […]

Intru yesu uyirthathal – இன்று இயேசு உயிர்த்ததால் Read Post »

Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால்

இன்று இயேசு உயிர்த்ததால் எக்காள ஓசையால் வின் மண்ணின் ராஜனானவரை போற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால் எல்லாரும் மகிழ்வோம் எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்து போற்றிப்பாடுவோம் இன்று இயேசு

Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால் Read Post »

Enakkothaasai Varum எனக்கொத்தாசை வரும்

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்து எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் — என

Enakkothaasai Varum எனக்கொத்தாசை வரும் Read Post »

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் அந்த நாள் மிக சமீபமே சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே தேவ எக்காளம் வானில் முழங்க

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே Read Post »

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் சரணங்கள் 1. ஆதியும் நீரே

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Read Post »

Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா

என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா?கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்நேசியாமல் இருப்பாயா? சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார்பாதகத்தின் முடிவினைப் பார்பரிகாசச் சின்னமாய் சிலுவையிலேபலியானேன் பாவி உனக்காய் — என்னை

Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா Read Post »

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் -Kattadam kattidum sirpigal naam

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்லரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்ஒவ்வொரு செயலாம் கற்களாலேஉத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்பத்திரமாக தாங்கிடுவார் —

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் -Kattadam kattidum sirpigal naam Read Post »

amalaa thayaaparaa arulkoor aiyaa அமலா தயாபரா அருள்கூர்

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த 2. அந்தம்

amalaa thayaaparaa arulkoor aiyaa அமலா தயாபரா அருள்கூர் Read Post »

Scroll to Top