parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திருஸ்நானத்தினால்? பாவதோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசில்லா – சுத்தமா? திருப்புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? […]
parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read Post »