Neer Oruvarey Parisuthar நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர் நீர் ஒருவரே பாத்திரர் நீர் ஒருவரே உயர்ந்தவர் நீர் ஒருவரே என் இயேசுவே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே […]
நீர் ஒருவரே பரிசுத்தர் நீர் ஒருவரே பாத்திரர் நீர் ஒருவரே உயர்ந்தவர் நீர் ஒருவரே என் இயேசுவே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே […]
நீர் ஒருவர் மட்டும் இயேசுவேஎன்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?தெய்வீக அன்பால் தானோ? – 2 1. என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள்தங்கள் கூடுகள் தேடிப் பறந்தபின்னும் –
நீர் நீரே பெரியவர்நீர் ஒருவர் நீரே பெரியவர்மிகவும் மிகவும் பெரியவர்நீர் மிகவும் பெரியவர் வீசும் புயல்காற்றைப் படைத்தவரேதூதர் துதிக்குள்ளே இருப்பவரேமொத்த உலகத்தை ஆள்பவரேஎங்கள் இதயத்தில் வாழ்பவரே நீர்
நீர் நீரே பெரியவர்நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் ஏல்ரொயி என்னைக் காண்பவரே ஏல்ஷடாய் சர்வ வல்லவரே ஏலோகிம் எங்கும்
நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் வீசும் புயல் காற்றை படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
Galileya Endra Ooril I Will Lift you up I Will praise your name I Will Sing to you I Will
Neer Nallavar Sarva Vallavar I Will Lift You Up I Will Praise Your Name Read Post »
நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை கல்லறை திறந்தது உண்மை தான் உயிருடன் எழுந்ததும் உண்மை தான் பரலோகம் சென்றது
யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்நீர் மாத்ரம் போதும் எனக்குயெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்உம் தழும்புகளால் சுகமானோம்யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்என் தேவையெல்லாம் சந்திப்பீர் நீர்
நீர் மாத்ரம் இல்லையென்றால்மண்ணாய் போயிருப்பேன்நீர் மாத்ரம் இல்லையென்றால்வேரற்று போயிருப்பேன் என் மீது கிருபை வைத்ததினால்உயிரோடு இருக்கச் செய்தீரேஎன் மீது கிருபை வைத்ததினால்உயரத்தில் ஏறச் செய்தீரே என் தகப்பனே
நீர் மாத்ரம் எனக்கு (4) நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (2) மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (2)