Chandrasekar – Yenakagave Song Lyrics
Yenakagave Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By.Chandrasekar
Yenakagave Christian Song Lyrics in Tamil
எனக்காகவே எனக்காகவே
எனக்காக துன்பப்பட்டீர்
சிலுவை சுமந்தவராய்
என் துன்பத்தை ஏற்றுக் கொண்டு
எனக்காக சிலுவையை சகித்தீர் ஐயா
என்ன சொல்லி பாடுவேன்
உன் துன்பத்தை
நான் பார்த்தது கொஞ்சம்
நீர் சகித்தது அதிகம் -2.
என் பாவத்தின் தண்டனை
நீர் ஏற்றுக் கொண்டீரே
என் அடிமையின் சங்கிலி முறித்திட
நீர் வேதனைப்பட்டீரே
நீர் சகித்ததை நினைக்கும் பொழுது
என் இதயம் உடைந்து போகுதே
நீர் காட்டின அன்புக்கு நான் என்ன கொடுப்பேன்
என்னை நான் கொடுத்தாலும் அதற்கு ஈடாகுமா
என் உயிருள்ள நாளெல்லாம்
உம் கிருபையால் என்னை காத்துக் கொள்ளுமே-2.
Yenakagave Christian Song Lyrics in English
Yenakagave Yenakagave
Enakkaga Thunpapatteer
Siluvai sumanthavarai
En thunpaththai eatru kondu
Enakkaga siluvaiyai sagitheer aiya
Enna solli paduven
Un thunpathai
Naan parthathu koncham
Neer sagiththathu athigam -2
En pavathin thandanai
Neer eatru kondeere
En adimaiyin sangili murithida
Neer vethanai patteere
Neer sagiththathai ninaikkum pozhuthu
En ithayam udainthu poguthe
Neer kattina anpukku Naan enna koduppen
Ennai naan koduthalum Atharku eedaguma
En uyirulla nalellam
Um kirubaiyal ennai kathu kollume-2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh