Charles Immanuel – Kartharin Idhaya Thudipu Song Lyrics

Charles Immanuel – Kartharin Idhaya Thudipu Song Lyrics

Kartharin Idhaya Thudipu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Charles Immanuel

Kartharin Idhaya Thudipu Christian Song Lyrics in Tamil

கர்த்தரின் இதய துடிப்பு நாமே
கர்த்தர் நம் மேய்ப்பர் நாம் தாழ்ச்சியடையோம்

ரத்தத்தால் இணைக்கப்பட்டோம்
சிலுவையால் உயர்த்தபட்டோம்
இயேசுவின் அன்பு ஒருநாளும் மாறாததே – 2

சரீரம் முழுமையும் கிறிஸ்தேசுவே
சபையின் தலைவரும் கிறிஸ்தேசுவே
நம் வாழ்வின் ஜோதி அவரே
இதயத்தின் தீபம் அவரே
மானிடர் போற்றிடும் மகிமையும் அவரே

ஏ நிலா ஹே
சேர்ந்து நாம் கொண்டாடிடுவோம்
ஏ நிலா ஹே
இயேசு ராஜன் நமக்காய் வந்தார்
ஏ நிலா ஹே
அன்பின் பாடல் பாடிடுவோம்
ஏ நிலா ஹே
உள்ளம் கவர்ந்தவர் இயேசு ராஜா

கிறிஸ்துவின் சபையும் நாம் தானே
மணவாட்டி சபையும் நாம் தானே
அன்பினில் பெருகிடுவோம்
ஐக்கியமாய் வாழ்ந்திடுவோம்
மகிமையின் ராஜன் சீக்கிரம் வந்திடுவார்

ஏ நிலா ஹே
சேர்ந்து நாம் கொண்டாடிடுவோம்
ஏ நிலா ஹே
இயேசு ராஜன் நமக்காய் வந்தார்
ஏ நிலா ஹே
அன்பின் பாடல் பாடிடுவோம்
ஏ நிலா ஹே
உள்ளம் கவர்ந்தவர் இயேசு ராஜா

Kartharin Idhaya Thudipu Christian Song Lyrics in English

Kartharin Idhaya Thudipu name
Karthar nam meipar naam thaalchi adaiyom
Rathathaal inaika patom
Siluvaiyaal uyarthapatom
Yesuvin anbu oru naalum maarathathe

Sariram muzhumaiyum kristhesuve
Sabaiyin thalaivarum kristhesuve
Nam vaazhvin jyothi avarae
Ithayathin theepam avarae
Maanidar potridum magimayum avarae

Hey nila hey
Sernthu naam kondaadivom
Nila hey
Yesu raajan namakaai vanthaar
Hey nila hey
Anbin paadal paadiduvom
Nila hey
Ullam kavarnthavar yesu raaja

Kristhuvin sabaiyum naam thaane
Manavaati sabaiyum naam thanae
Anbinil perugiduvom
Aikiyamaai vaazhmthiduvom
Magimayin raajan sikiram vanthiduvaar

Hey nila hey
Sernthu naam kondaadivom
Nila hey
Yesu raajan namakaai vanthaar
Hey nila hey
Anbin paadal paadiduvom
Nila hey
Ullam kavarnthavar yesu raaja


#songsfire

Exit mobile version