Cherie Mitchelle – YADAH Song Lyrics
YADAH Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Cherie Mitchelle
YADAH Christian Song Lyrics in Tamil
யாதா யாதா இரு கைகளை நான்
உயர்த்திடுவேன்
யாதா யாதா சிறு பிள்ளையை போல்
உம்மை நோக்கிடுவேன்
இரு கைகளை உயர்த்தியே
உம்மை ஆராதிப்பேன்
என் ஆராதனையின் ஸ்தானம் இதுவே
2.யாவே ருஹா என் சுவாசம் நீரே
உம்மை சுவாசிக்கிறேன்
யாவே ருஹா என் ஜீவ காற்றே
உம்மில் ஜீவிக்கின்றேன்
என் வாழ்நாள் எல்லாம்
உம்மை ஆராதிப்பேன்
உயிர் உள்ளவரை
என் பாடல் நீரே
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
சர்வ வல்லவரே
எனக்கு எல்லாம் நீரே
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நீர் உன்னதரே
உம்மை உயர்த்துவேன்
3.யாவே யீரே என் தேவை எல்லாம்
நீர் சந்திக்கின்றீர்
யாவே யீரே என் குறை எல்லாம்
நிறைவாய் ஆக்கிடுவீர்
ஒரு குறை இல்லையே உம் கரங்களிலே
எனக்கு உரியதை நான் பெற்றுக்கொள்வேன்
யாவே யாவே முழு உள்ளத்தோடே
உம்மை ஆராதிப்பேன்
யாவே யாவே உம்மை ஆராதிக்க
என்னை தருகிறேன்
இரு கைகளை உயர்த்தியே
உம்மை ஆராதிப்பேன்
என் ஆராதனையின் ஸ்தானம் இதுவே
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
சர்வ வல்லவரே
எனக்கு எல்லாம் நீரே
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் பிரியமே
எனக்கு எல்லாம் நீரே
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் பிரியமே
உம்மை நேசிக்கிறேன்
YADAH Christian Song Lyrics in English
Yadah Yadah Iru kaigalai naan,
Uyarthiduven
Yadah Yadah Siru pilayai pol,
Ummai nookiduven
Iru kaigalai uyarthiye
Ummai aradhipen
En aradhanayin, Sthanam idhuvey
2.Yahweh Ruah En swasam neere
Ummai swasikindren
Yahweh Ruah En jeeva kaatrey
Ummil jeevikindren
En vazhnal ellam Ummai aradhipen
Uyir ullavarai En padal neere
Ummai aradhipen, Ummai aradhipen
Sarva vallavare
Enaku ellam neere
Ummai aradhipen, Ummai aradhipen
Neer Unadharae
Ummai uyarthuven
3.Yahweh yireh En thevai ellam,
Neer sandhikindreer
Yahweh yireh En kurai ellam,
Niravai akiduveer
Oru kurai illayae Um karangaliley
Enakku uriyadhai naan petrukolven
Yahweh Yahweh Muzhu ullathodey
Ummai aradhipen
Yahweh Yahweh Ummai aradhika
Ennai tharugiren
Iru kaigalai uyarthiye
Ummai aradhipen
En aradhanayin, Sthanam idhuvey
Ummai aradhipen, Ummai aradhipen
Sarva vallavare
Enaku ellam neere
Ummai aradhipen, Ummai aradhipen
En piriyamae
Enaku ellam neere
Ummai aradhipen, Ummai aradhipen
En piriyamae
Ummai nesikiren
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh