Chinnanchiru Thottil | Tamil Christmas Song 2023 | Vijila Selva | Sis Gladys Sampath
Credits
Lyrics, Tune & Composed by Sis. Gladys Sampath
Sung & Ft: Vijila Selva
Produced by Reginald Rebu
Music: Anns D Yahain
Drums: Subin
Guitar: Ebenezer Benedict
Brass: Abi Marshel
Choir & Melodyne: Ashwin Wilfred
Mix & Mastered: Andrew Brain
Recorded: Grace Tunes
Dop: Diwahar
© ℗ Living God Creations
Song Lyrics
சின்னஞ்சிறு தொட்டில்
சின்ன மாட்டுக்கொட்டில்
சின்ன பாலன் இயேசு ராஜன்
செல்லமாக தூங்க (2)
தூங்கு தூங்கு தேவ பாலகா
தூதர்களும் பாடல் பாடிட
தூங்கு தூங்கு சர்வ வல்லவா
சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட (2)
1. மேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார்
இயேசு பாலன் பிறந்த செய்தி கூறினார் (2)
மண்ணுலகின் மன்னவனே
மானிடரை மீட்டிடவே மாந்தரானீரோ (2)
2. என்னை மீட்ட மன்னனுக்கு புல்லணை தானோ
பொன் பொருள் பரிசு உமக்குபோதுமோ (2)
பொன்னுலகின் ரட்சகனே
பாவிகளின் காணிக்கையை ஏற்றுகொள்ளுமேன் (2)
#tamilchristmassong
