தேவன் பிறந்தாரே – Devan Piranthaare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Glady Songs
Glady – Devan Piranthaare Song Lyrics
Devan Piranthaare Christian Song Lyrics in Tamil
பூவே நீ பாடு
பூங்காற்றின் இசையோடு
தேவன் பிறந்தாரே
தாய் மரியின் மடி மீதே -2
விண்ணின்று இறங்கி வந்து
மண்ணில் பிறந்தாரே
தேவாதி தேவனவர்
மனுவாய் ஜனித்தாரே -2
பூவே நீ பாடு
பூங்காற்றின் இசையோடு -2
ராஜாதி ராஜனவர், வல்லமையின் தேவனவர்
பெத்தலையில் பிறந்திருக்கிறார்
சர்வலோக அதிபதி, நல்ல நீதிபதி
பசுங்குடிலில் படுத்திருக்கிறார்
பாவங்களை மன்னிக்கும் அதிகாரங்கள் கொண்ட
தேவபாலன் பிறந்திருக்கிறார்
சாத்தானின் சிரம் நசுக்க
பாவத்தின் விலங்கொடிக்க
அன்பு தேவன் பிறந்திருக்கிறார்
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா ஆஆ
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,
ஆலோசனைக் கர்த்தரவர், நித்தியத்தின் ராஜனவர்
உலகை மீட்க பிறந்திருக்கிறார்
உன்னதத்தின் தேவனவர், ஆத்துமத்தின் நேசரவர்
நம்மைக் காக்க பிறந்திருக்கிறார்
எண்ணிலாத அற்புதங்கள்
பெரும் பெரும் அதிசயங்கள்
செய்யும் இறைவன் பிறந்திருக்கிறார்
பாவத்தில் வீழ்ந்தவர்க்கு மீட்டு வாழ்வளிக்க
பரிசுத்தர் பிறந்திருக்கிறார்
இரக்கமுள்ள நண்பரவர், தூயகத்தின் அன்பரவர்
உயிரைக் கொடுக்க பிறந்திருக்கிறார்
இஸ்ரவேலின் மேய்ப்பரவர், யூதராஜ சிங்கமவர்
ஆயனாக பிறந்திருக்கிறார்
விழுகின்ற நம்மைத் தாங்க
இறை சித்தம் அவரில் ஓங்க
இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார்
தன்னையே பலியாக்க உலகத்தின் மீட்புக்காக
ஆண்டவர் பிறந்திருக்கிறார்
Devan Piranthaare Christian Song Lyrics in English
Poovea nee paadu
Poongaatrin isaiyodu
Devan piranthaare
Thaai mariyin madi meethe -2
Vinnintru irangi vanthu
Mannil piranthare
Thevaathi thevanavar
Manuvaai janiththaare -2
Poovea nee paadu
Poongaatrin isaiyodu -2
Raajathi raajanavar, vallamaiyin thevanavar
Beththalaiyil piranthirukkiraar
Sarvaloga athipathi, nalla neethipathi
Pasungudilil paduththirukkiraar
Paavanglai mannikkum athigaarangal konda
Theva baalan piranthirukkiraar
Saaththaanin siram nasukka
Paavaththin vilangodikka
Anbu thevan piranthirukkiraar
Allelooya Allelooya Allelooya
Allelooya Allelooya Allelooya Aa aa
Allelooya Allelooya Allelooya
Aalosanai karththaravar niththiyaththin raajanavar
Ulagai meetga piranthirukkiraar
Unnathaththin thevanavar aaththumaththin nesaravar
Nammai kaakka piranthirukkiraar
Ennilaatha arputhangal
Perum perum Athisayangal
Seiyum iraivan piranthirukkiraar
Paavaththil veezhnthavarkku meettu vaazhvalikka
Parisuththar piranthirukkiraar
Irakkamulla nanparavar thooyagaththin anparavar
Uyirai kodukka piranthirukkiraar
Isravelin meipparavar yootha raaaja singamavar
Aayanaaga piranthirukkiraar
Vizhukindra nammai thaanga
Irai siththam avaril onga
Yesu kiristhu piranthirukkiraar
Thannaiye paliyakka ulagaththin meetpukkaaga
Aandavar piranthirukkiraar
Christians songs lyrics
#songsfire