Skip to content

Devan Verukum Kaariyangal – Tamil christian song

Devan Verukum Kaariyangal – Tamil christian song

தேவன் வெறுக்கும் காரியங்கள்
ஏதும் செய்திடாதே
அன்பர் விடுக்கும் எச்சரிக்கை
விழிப்பாய் உணர்ந்திடுவாய்
போதுமே போதுமே மீண்டும் செய்திடாதே- தேவன் வெறுக்கும்

1.மேட்டிமையான கண்களையும்
கடும்பு சொல்லும் நாவுகளையும்
கர்த்தர் வெறுத்திடுவார்
கர்த்தர் வெறுத்திடுவார்- தேவன் வெறுக்கும்

2.தீங்கிற்கு விரைந்தோடும் கால்களையும்
குற்றமற்றோர் சிந்தும் இரத்தத்தையும்
கர்த்தர் வெறுத்திடுவார்
கர்த்தர் வெறுத்திடுவார்- தேவன் வெறுக்கும்

3.பொய் சாட்சி சொல்லும் மனிதர்களை
துர் ஆலோசனை சொல்லும் நண்பர்களை
கர்த்தர் வெறுத்திடுவார்
கர்த்தர் வெறுத்திடுவார்- தேவன் வெறுக்கும்

4.சகோதரரை பகை மூட்டுவோரை
அபத்தம் பேசி குழப்புவோரை
கர்த்தர் வெறுத்திடுவார்
கர்த்தர் வெறுத்திடுவார்- தேவன் வெறுக்கும்