Devathi Devan Thanaku – தேவாதி தேவன் தனக்கு

Faith Score0
Faith Score0

தேவாதி தேவன் தனக்குச்
சீர்த்தி மேவு மங்களம்
அனுபல்லவி
ஜீவாதிபதி நித்யனுக்குத்
திவ்ய லோக ரக்ஷகனுக்குத் – தேவாதி
சரணங்கள்
ஞானவேத நாயகனுக்கு
நரரை மீட்ட மகிபனுக்குத் – தேவாதி
பக்தர் மறவா பாதனுக்குப்
பரம கருணா நீதனுக்குத் – தேவாதி
ஜெக சரணிய நாதனுக்குச்
சீஷர் புகழும் போதனுக்குத் – தேவாதி

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo