Dhasarae Christian Song Lyrics

Deal Score0
Deal Score0
Dhasarae Christian Song Lyrics

Dhasarae Christian Song Lyrics

Dhasarae Itharanniyai Anpaay Yesuvukkuch Sonthamaakkuvom Tamil Christian Song Lyrics Sung By. Benny John Joseph.

Dhasarae Christian Song Lyrics in Tamil

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் (2)
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம் (2)
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை
சுமந்து தீர்த்தாரே (2)

2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம் (2)
உசித நன்மைகள் நிறைந்து தமை
மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே (2)

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம் (2)
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே (2)

4. இந்துதேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம் (2)
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட (2)

5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம் (2)
ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
முயன்றிடுவோம் நாம் உழைத்திடுவோம்
நாம் ஜெயித்திடுவோம் (2)

Dhasarae Christian Song Lyrics in English

Dhasarae Itharanniyai Anpaay
Yesuvukkuch Sonthamaakkuvom (2)
Naesamaay Yesuvaik Kooruvom
Avaraik Kaannpippom
Maairul Neekkuvom
Velichcham Veesuvom

1. Varuthappattu Paaranj Sumanthorai
Varunthiyanpaay Alaithiduvom (2)
Urithaay Yesu Paava Paarathai
Namathu Thukkathai Namathu
Thunpathai Sumanthu Theerthaarae (2)

2. Pasiyuttarkkum Pinniyaalikatkum
Patchamaaka Uthavi Seyvom (2)
Usitha Nanmaikal Nirainthu Thamai
Maranthu Yesu Kaninthu Thirinthanarae (2)

3. Nerukkappattu Odukkappattarai
Neesarai Naam Uyarthiduvom (2)
Porukka Vonnaa Kashdathukkul
Nishtoorathukkul Padukulikkul Vilunthanarae (2)

4. Inthuthaesa Maathu Siromannikalai
Vinthai Yolikkul Varavalaippom (2)
Sunthara Kunangalatainthu Ariviluyarnthu
Nirppanthangal Theernthu Siranthiladangida (2)

5. Maarkkam Thappi Nadapporai Sathiya
Valikkul Vanthida Serthiduvom (2)
Ookkamaay Jepithiduvom Naam
Muyantiduvom Naam Ulaithiduvom
Naam Jeyithiduvom (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo