Divya – Ennai Theytridum Deivamay Song Lyrics

Divya – Ennai Theytridum Deivamay Song Lyrics

Ennai Theytridum Deivamay Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Divya

Ennai Theytridum Deivamay Christian Song Lyrics in Tamil

என்னை தேற்றிடும் தெய்வமே
என்னை தாங்கிடும் நாதனே – 2
நான் சோர்ந்து போகையில்
என்னை கைவிட நண்பனே – 2

1.பகைஞர்கள் என்னை நெருங்கிடும்போது
உன் கருத்தால் என்னை அணைத்தீர்ரையா – 2
சொல்லால் என்னை அடித்த போது
உன் வார்த்தையால் என்னை தேற்றினீரே – 2
ஆ……… ஆ……… ஆ………..

2.கண்ணீர் கவலை பாரம் யாவும்
என் வாழ்வை விட்டு அகற்றினிரே – 2
அனாதையாய் வாழ்ந்த என் வாழ்வு
நல்நண்பனாய் என்னில் வந்தீரைய்யா – 2
ஆ……… ஆ……… ஆ………..

Ennai Theytridum Deivamay Christian Song Lyrics in English

Ennai thetridum theivame
Ennai thangidum nathane-2
Naan sornthu pogaiyil
Ennai kaivida nanpane-2

1.Pagaijargal ennai nerungidum pothu
Un karathaal ennai anaitheeraiya-2
Sollal ennai aditha pothu
Un varthaiyal ennai thetrineere-2
Aa……Aa……Aa…..

2.Kanneer kavalai param yavum
En vazhvai vittu agatrineere-2
Anaathaiyai vazhntha en vazhvu
Nal nanpanai ennil vantheeraiya-2
Aa……Aa……Aa…..


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top