Dj Gideon – Vandhutaaru Song Lyrics
Vandhutaaru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Folk Song Sung By.Dj Gideon
Vandhutaaru Christian Song Lyrics in Tamil
வந்துட்டாரு வந்துட்டாரு
எனக்குள்ள வந்துட்டாரு
மாத்திட்டாரு மாத்திட்டாரு
என்ன ரொம்போ மாத்திட்டாரு
செஞ்சிட்டாரே செஞ்சிட்டாரே
சொன்னதெல்லா செஞ்சிட்டாரே
தூக்கிட்டாரே தூக்கிட்டாரே
உயரத்திற்கு தூக்கிட்டாரே
நா எனக்கு உசுரு வாழ வரல
அவருக்காக வாழுறேன்
என் ஒத்த உசுரு அவருக்குள்ள
ஒழுச்சு தானே வாழுறேன்
1.உனக்குன்னு பந்தியை ஒன்னு ஆயத்த படுத்திட்டார்
சத்துரு முன்பாக தலையை உயர்த்துவார்
ஆவியானவரோட நில்லு உனக்கு தான எஞ்சி வரேன் தில்லு
ஆவியானவரோட நில்லு கொஞ்சோ சீன் வேற லெவல் பாரு
வந்துட்டார் என் வாழ்க்கையிலே தான்
தூக்கிட்டார் ரொம்போ உயரத்திற்கு தான்
2.அற்புத அடையாளங்கள் நடக்கபோகுது
இது எல்லாம் உன்னால நிறைவேற போகுது
மறுபடி எழும்புவேன்னு சொல்லு
உனக்கு கிருபை இறங்கி வரும் பாரு
மறுபடி எழும்புவேன்னு சொல்லு
உனக்கு பரலோகம் கூட நிக்கும் பாரு
வந்துட்டார் என் வாழ்க்கையிலே தான்
தூக்கிட்டார் ரொம்போ உயரத்திற்கு தான்
3.நெருப்பு பாதையை நீ தேர்ந்து எடுக்கணும்
நெருப்பு பாதையிலே ஏசுவை பார்க்கணும்
வைராக்கியமாய் நீ நில்லு கொஞ்சோ
ராஜ சட்டத்தையே மாத்து
வைராக்கியமாய் நீ நில்லு கொஞ்சோ
தேச சட்டத்தையே மாத்து
வந்துட்டார் என் வாழ்க்கையிலே தான்
தூக்கிட்டார் ரொம்போ உயரத்திற்கு தான்
Vandhutaaru Christian Song Lyrics in English
Vanthutaaru vanthutaaru
Enakkula vanthutaaru
Maathitaaru maathitaaru
Enna rombo maathitaaru
Senjitaare senjitaare
Sonnadhella senjitaare
Thookitaare thookitaare
Uyarathirku thookitaare
Naa enaku usuru vaala varala
Avarukkaaga vaaluren
En ottha usuru avarukkula
Oluchu thaane vaaluren
1.Unakunu pandhiya onnu ayatha padhuthitaar
Satthuru munbaaga thalaiya uyarthuvaar
Aaviyanavaroda nillu unaku thaana enchi varon dillu
Aaviyanavaroda nillu konjo scene vera level paaru
2.Arbhutha adaiyaalangal nadaka pogudhu
Idhu ellam unaala neravera pogudhu
Marubadi elumbuvenu sollu
Unakku kirubai erangi varum paaru
Marubadi elumbuvenu sollu
Unakku paralogam kooda nikkum paaru
3.Nerruppu paadhaiyai nee thernthu edukanu
Nerrupu paadhayilae yesuva paarkanu
Vairaagiyamaai ni nillu konjo
Raaja sattathaiyai maathu
Vairaagiyamaai ni nillu konjo
Desa sattathaiyai maathu
Vanthutaar en vaalkaiyilae thaan
Thookitaar rombo uyarathirku thaan
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh