Dr.Jafi Isaac – Azhaippin Kural Song Lyrics

Dr.Jafi Isaac – Azhaippin Kural Song Lyrics

Azhaippin Kural Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Dr.Jafi Isaac

Azhaippin Kural Christian Song Lyrics in Tamil

அழைப்பின் குரல் கேட்டேன்
என் ஆண்டவர் என உணர்ந்தேன் -3
அருகினில் தயங்கி நடை பயின்றேன்
பின்னே வா என முன் சென்றார் -2

1.அறிவில் குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைப்பதும் ஏன் என்றேன் -2
அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே -2
பின் வா என முன் சென்றார்-2

2.குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைப்பதும் ஏன் எண்டேன்
கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான் – 2
பின் வா என முன் சென்றார்-2

Azhaippin Kural Christian Song Lyrics in English

Alaippin kural kaettaen
En Aandavar ena unarnthaen -3
Arukinil thayangi natai payintren
Pinnae vaa ena mun sentrar-2

1.Arivil kurainthavan naan antro
Athaith therinthum alaippathum aen entren
Arinthavar serukkinai akattidavae — 2
Pin Vaa ena mun sendraar-2

2.Kuraikal nirainthavan naan antro
Athaith therinthum alaippathum aen enten
Karuvil irunthunnaith therinthavar naan — 2
Pin Vaa ena mun sendraar-2


#songsfire

Exit mobile version