Jasper Praveen – Yegova Shalom Song Lyrics

Jasper Praveen – Yegova Shalom Song Lyrics

Yegova Shalom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jasper Praveen

Yegova Shalom Christian Song Lyrics in Tamil

சமாதானம் உனக்கு தருவேன் என்றாரே
என் இயேசு சமாதான காரணரே -2

யெகோவா ஷாலோம் சமாதான காரணர் வந்தாரே
யெகோவா ஷாலோம் சமாதானம் உனக்கு தருவாரே -2

1.கசப்பான உந்தன் வாழ்வை மதுரமாக மாற்றிடவே
கண்ணீரின் பள்ளத்தாக்கின் காயங்களை ஆற்றிடுவேன் -2
உன் வாழ்வை மாற்றிடவே என் இயேசு பிறந்தாரே -2
நீ தேடும் சமாதானத்தை இன்றுனக்கு தருவாரே -2

2.விண்ணப்பத்தின் கண்ணீரை துருத்தியில் சேர்ப்பாரே
கலங்காதே என்று சொல்லி காலமெல்லாம் காப்பாரே -2
தாயை போல் தேற்றுவேன் என்று மார்போடு அணைப்பாரே-2
உனக்குள்ளே சமாதானம் உண்டு பண்ண பிறந்தாரே-2

Yegova Shalom Christian Song Lyrics in English

Samadhanam unaku tharuven endrare
En yesu samadhana karanare-2

Yegova shalom samadhana karanar vandhare
Yegova shalom samadhanam unaku tharuvaarae-2

1.Kasappana unthan vaalvai madhuramaga maatridave
Kannerin pallathakin kayangalai aatriduven-2
Un vazhvai matridave en yesu pirandhare-2
Nee thedum samadhanathai intrunaku tharuvaarae-2

2.Vinnapathin kannerai thuruthiyil serpaare
Kalangathae endru solli kalamellam kaappare-2
Thayai pol thetruven endru marbodu anaipare -2
Unakulle samadhanam undu panna pirandhare-2


#songsfire

Exit mobile version