Eben Singers – Unnaiyum Ennaiyum Ratchikkavae Song Lyrics
Unnaiyum Ennaiyum Ratchikkavae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Easter Song Sung By.Eben Singers
Unnaiyum Ennaiyum Ratchikkavae Christian Song Lyrics in Tamil
உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே-2
குருசில் கண்டேன் (3) என் இயேசுவை-2
1.பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே-2
குருசில் கண்டேன் (3) என் இயேசுவை-2
2.மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார் -2
சோர்ந்திடாதே நம்பியே வா
நிச்சயம் நேசர் ஏற்றுக்கொள்வார்-2
3.இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ என்று ஏற்றுக்கொள்வாய்-2
அழைக்கிறார் (3) அன்புடனே-2
4.இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்-2
அல்லேலூயா (3) ஆமென்-2
Unnaiyum Ennaiyum Ratchikkavae Christian Song Lyrics in English
Unnaiyum ennaiyum iratchikkavae
Yesu tham jeevanai eenthanarae
Kurusil kandaen (3) en Yesuvai-2
1.Paavaththin thoshaththai mannikkavae
Paran tham iraththathai sinthinaarae
Kurusil kandaen (3) en Yesuvai-2
2.Mannippum motchamum adainthida
Naanae vali saththiyam jeevan entar-2
Sornthidaathae nampiyae vaa
Nichchayam naesar etrukkolvaar-2
3.Yesu unnai anpaay alaikkiraar
Avarai nee entru eatrukkolvaai-2
Alaikkiraar (3) anpudanae-2
4.Iratchakar paatham nee patrikondal
Niththiya jeevanai petrukkolvaai-2
Alleluyaa (3) Aamen-2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh