Edwin Paul – Neeyum Hero Daan Song Lyrics
Neeyum Hero Daan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Teens & Youth Song Sung By.Edwin Paul
Neeyum Hero Daan Christian Song Lyrics in Tamil
தல தளபதி Fanனு பெரும பேசி சுத்துறியே
Makeup போட்டு மேஜிக் காட்டும் நடிகையாக நினைக்குறியே
உனக்குள்ளே இருக்கும் ஸ்டார மறந்திடாத நீ
உன்ன கொஞ்சம் ரசிச்சுபாரு உயர்ந்திடுவ நீ
உன்ன பத்தி தெரிஞ்சுக்கோ
நீ யாருண்ணு புரிஞ்சுக்கோ
நீயும் HERO தான் – 2
Worth யே இல்லன்னு Worry பண்ணாத
ஆண்டவரு உள்ள வந்தா நீயும் கெத்து தான்
கூழாங்கல்ல weapon ஆக மாத்தினாருப்பா
உன் குறைய நீக்கி உன்ன Shine பண்ணுவாருமா
Neeyum Hero Daan Christian Song Lyrics in English
Thala thalapathinu peruma pesi suthuriye
Makeup pottu megic kattum nadigaiyaga ninaikkuriye
Unakkulle irukkum star-ah maranthidatha nee
Unna koncham rasichu paru uyarnthiduva nee
Unna paththi therinchukko
Nee yarunnu purinchukko
Neeyum HERO thaan -2
Worth-ye illanu worry pannatha
Andavaru ulla vantha neeyum gethu thaan
Koozhangalla weapon aaga mathinaruppa
Un kuraiyai neekki unna shine pannuvaruma
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh