Edwin Paul – Unga Sitham Song Lyrics
Unga Sitham Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Edwin Paul
Unga Sitham Christian Song Lyrics in Tamil
ஒரே ஒரு வாழ்க்க இந்த பூமியில
அத வாழ்ந்திடணும் உங்க விருப்பம்போல
பெருசா எதையும் செய்யாம போனாலும்
புதுசா ஒண்ணும் துவங்காம நின்னாலும்
உங்க சித்தம் எந்நாளும் செஞ்சாலே போதும்
நீங்க சொல்லும் வழி நடந்தாலே போதும்
1.தலைமுறை மாறும்போது ரசனைகள் மாறுதுண்ணு
சுயத்துல செய்யும் ஊழியம் வேண்டாம் அப்பா
நிலமைகள் மாறினாலும் தரிசனம் மாறாமல்
ஓட்டத்தை முடிக்கும் கிருபை தாங்கப்பா
2.உயர்வுகள் வரும்போது ஊர் என்னை புகழும்போது
பெருமைக்கும் திமிருக்கும் விலக்கி வையுங்கப்பா
அழைத்த நாளிலே நீங்க வைத்த அபிஷேகம்
அணையாமல் காத்திடும் பயம் தாங்கப்பா
Unga Sitham Christian Song Lyrics in English
Ore oru vazhkka intha boomiyila
Atha vazhnthidanum unga viruppam pola
perusa ethaiyum seiyama ponalum
Puthusa onnum thuvangama ninnalum
Unga sitham ennalum senjale pothum
Neenga sollum vazhi nadathale pothum
1.Thalaimurai marum pothu rasanaigal maruthunnu
Suyathula seiyum oozhiyam vendam appa
Nilamaigal marinalum tharisanam maramal
Ottathai mudikkum kirubai thangappa
2.Uyarvugal varum pothu oor ennai pugazhum pothu
Perumaikkum thimirukkum vilakki vaiyungappa
Azhaitha nalile neenga vaitha abishegam
Anaiyamal kathidum payam thangappa
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh