Elizabeth – Bellan Tharumae Song Lyrics
Bellan Tharumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Prayer Song Sung By.Elizabeth
Bellan Tharumae Christian Song Lyrics in Tamil
பெலன் தாருமே (2)
உன்னத பெலன் தாருமே -என் இயேசுவே-2
பெலன் தாருமே (2)
உன்னத பெலன் தாருமே -என் இயேசுவே-2
உம்மில் நான் வாழ்ந்திட
உம்பணி செய்திட-2
உன்னத பெலன் தாருமே – என் இயேசுவே
1.வாக்கு மாறா தேவனே
வாக்குத்தத்தத்தின் ஆவியை
வாஞ்சையுடன் நான் வேண்டுகிறேன்
வாரும் என் வாழ்வினிலே – 2
2.மாறிடாத நேசரே
மறுரூபமாக்கும் ஆவியை
மன்றாடி நானும் வேண்டுகிறேன்
மாம்சத்தை ஜெயித்திடவே – 2
3.உன்னதமான ராஜாவே
உன்னதத்தின் ஆவியை
ஊற்றும்படி நான் வேண்டுகிறேன்
உலகத்தை ஜெயித்திடவே -2
4.சர்வ வல்ல தேவனே
சத்தியத்தின் ஆவியை
சாஷ்டாங்கமாய் நான் வேண்டுகிறேன்
சாத்தானை ஜெயித்திடவே – 2
Bellan Tharumae Christian Song Lyrics in English
Bellan Tharumae-2
Unnatha bellan tharumae-En Yesuve-2
Bellan Tharumae-2
Unnatha bellan tharumae-En Yesuve-2
Ummil naan vaazhnthida
Um pani seithida -2
Unnatha bellan tharumae – En Yesuve
1.Vakku mara thevane
Vakkuthaththin aaviyai
Vanjaiyudan naan vendukiren
Varum en vazhvinile-2
2.Maridatha nesare
Maruroopakkum aaviyai
Mandradi nanum vendukiren
Mamsathai jeyithidave-2
3.Unnathamana rajave
Unnathathin aaviyai
Ootrum padi naan vendukiren
Ulagathai jeyithidave-2
4.Sarva valla thevane
Sathiyathin aaviyai
Sasdangamaai naan vendukiren
Sathanai jeyithidave-2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh