Ellaam Paditha Namathu – எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது

Faith Score0
Faith Score0

Ellaam Paditha Namathu – எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது

1.எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது
தயாபர பிதாவுக்கு
அநந்த காலமாக,
அல்லேலூயா! மகத்துவம்,
பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக;
பார்ப்பார், காப்பார்.
வல்லமையும் கிருபையும்
அன்பும் எங்கும்
அவர் செய்கையால் விளங்கும்.

2.மண் நீசருக்கு மீட்பரும்
கர்த்தாவுமாம் சுதனுக்கும்
ரட்சிப்பின் அன்புக்காக,
அல்லேலூயா! புகழ்ச்சியும்
அநந்த ராஜரீகமும்
உண்டாய் இருப்பதாக!
பாவம், சாபம்
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்,
என்றென்றைக்கும்
பாக்கியம் எல்லாம் கிடைக்கும்.

3.மனந்திருப்பி எங்களை
பர்த்தாவாம் இயேசுவண்டையே
அழைத்து, நேர்த்தியாக
சிங்காரிக்கும் தேவாவிக்கும்,
அல்லேலூயா! புகழ்ச்சியும்
வணக்கமும் உண்டாக
வான, ஞான
வாழ்வினாலும் செல்வத்தாலும்
தேற்றிவாறார்
அதின் முன் ருசியைத் தாறார்.

4.எல்லா சிஷ்டிகளாலேயும்
பிதா குமாரன் ஆவிக்கும்
அநந்த காலமாக
அல்லேலூயா! மகத்துவம்
பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக
ஆமேன், ஆமேன்!
நீர் அநந்தம், ஆதியந்தம்,
பரிசுத்தம்
பரிசுத்தம், பரிசுத்தம்.

Ellaam Paditha Namathu – எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது Lyrics in English

1.ellaam sishtiththa (pataiththa ) namathu
thayaapara pithaavukku
anantha kaalamaaka,
allaelooyaa! makaththuvam,
palam, pukalchchi, thoththiram
unndaay iruppathaaka;
paarppaar, kaappaar.
vallamaiyum kirupaiyum
anpum engum
avar seykaiyaal vilangum.

2.mann neesarukku meetparum
karththaavumaam suthanukkum
ratchippin anpukkaaka,
allaelooyaa! pukalchchiyum
anantha raajareekamum
unndaay iruppathaaka!
paavam, saapam
enthath theengum athaal neengum,
ententaikkum
paakkiyam ellaam kitaikkum.

3.mananthiruppi engalai
parththaavaam Yesuvanntaiyae
alaiththu, naerththiyaaka
singaarikkum thaevaavikkum,
allaelooyaa! pukalchchiyum
vanakkamum unndaaka
vaana, njaana
vaalvinaalum selvaththaalum
thaettivaaraar
athin mun rusiyaith thaaraar.

4.ellaa sishtikalaalaeyum
pithaa kumaaran aavikkum
anantha kaalamaaka
allaelooyaa! makaththuvam
palam, pukalchchi, thoththiram
unndaay iruppathaaka
aamaen, aamaen!
neer anantham, aathiyantham,
parisuththam
parisuththam, parisuththam.

song lyrics Ellaam Paditha Namathu – எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது

@songsfire
more songs Ellaam Paditha Namathu ) – எல்லாம் சிஷ்டித்த (படைத்த நமது
Ellaam Paditha Namathu )

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo