En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே

Deal Score0
Deal Score0
En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே

என் ஜெபத்தை கேட்பவரே
ஜெயத்தைக் கொடுப்பவரே-2
உமக்கே ஆராதனை-2

ஆகாரின் அழுகுரல் கேட்டவரே
நீருற்றை காணச்செய்து
தாகம் தீர்த்தீர்-2
உமக்கே ஆராதனை-2

அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே
தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே
உமக்கே ஆராதனை-2

எசேக்கியா விண்ணப்பத்தை
கேட்டவரே
ஆயுளின் நாட்களை
கூட்டினிரே-2
உமக்கே ஆராதனை-2

En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே Lyrics in English

en jepaththai kaetpavarae
jeyaththaik koduppavarae-2
umakkae aaraathanai-2

aakaarin alukural kaettavarae
neeruttaை kaanachcheythu
thaakam theerththeer-2
umakkae aaraathanai-2

annaalin jepaththai kaettavarae
theerkkan saamuvaelai koduththavarae
umakkae aaraathanai-2

esekkiyaa vinnnappaththai
kaettavarae
aayulin naatkalai
koottinirae-2
umakkae aaraathanai-2

song lyrics En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே

@songsfire
more songs En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே
En Jebathai Ketpavarey

starLoading

Trip.com WW

songsfire
      SongsFire
      Logo