En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே

Faith Score0
Faith Score0

என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே

உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்

1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே

2. நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும்
நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே Lyrics in English

en jeevan neer thaanae en thuthiyum neerthaanae
enakkaay mariththeerae umakkaay vaalvaenae

ummai naesikkiraen ummai naesikkiraen
ummai naesikkiraen ummai naesikkiraen

1. en paavangal paaraamal um mukaththai maraiththeerae
en meeruthal ennnnaamal kirupai aliththeerae
manniyum entenae maranthaen enteerae

2. naan kalangina naerangalil
en thunnaiyaay ninteerae
ulakam kaivittalum
neer ennai annaiththeerae
jepaththai kaettirae kannnneer thutaiththeerae

song lyrics En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே

@songsfire
more songs En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே
En Jeevan Neerthanae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo