En Karuvai Kandeeraiya Song Lyrics

En Karuvai Kandeeraiya Song Lyrics

En Karuvai Kandeeraiya Tamil Christian Song Lyrics Sung By. Aaron Bala, Nathanael Donald.

En Karuvai Kandeeraiya Christian Song Lyrics in Tamil

என் தாய் உருவாகுமுன்னே
என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்திரையா

எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
சொல்ல வார்த்தையே இல்ல
நீங்க போதும் என் வாழ்க்க முழுவதும்
வேறு ஆசையே இல்ல,

1. எலும்புகள் உருவாகள நரம்புகள் உருவாகள
தசைகள் உருவாகளா தரிசனம் உருவானதே
தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2)

2. அழியாமல் அணைத்து கொண்டீர் கலையாமல் காத்து கொண்டீர்
குறைவின்றி பிறக்க செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2)


#songsfire

Trip.com WW

Scroll to Top