En Kirubai Unnai Vittu Vilagathe – என் கிருபை உன்னை விட்டு விலகாதே

Deal Score0
Deal Score0
En Kirubai Unnai Vittu Vilagathe – என் கிருபை உன்னை விட்டு விலகாதே

என் கிருபை உன்னை விட்டு விலகாதே – (2)
நீ என் தாசன்… நான் உன்னை மறவேன் – (2)
பெயர் சொல்லி அழைத்தேன்
அதிசயமாய் படைத்தேன் – (2)

மலைகள் விலகினாலும்…பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்…என் கிருபை
தண்ணீரை கடந்தாலும்…
அக்கினியில் நடந்தாலும்…
என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!

மனிதர்கள் மறந்தாலும்…மருத்துவர்கள் கைவிரித்தாலும்..என் கிருபை
இளமையில் உன்னை இரட்சித்தேனே…
முதுமையிலும் நடத்திடுவேனே…
என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!

En Kirubai Unnai Vittu Vilagathe – என் கிருபை உன்னை விட்டு விலகாதே Lyrics in English

en kirupai unnai vittu vilakaathae – (2)
nee en thaasan… naan unnai maravaen – (2)
peyar solli alaiththaen
athisayamaay pataiththaen – (2)

malaikal vilakinaalum…parvathangal nilaipeyarnthaalum…en kirupai
thannnneerai kadanthaalum…
akkiniyil nadanthaalum…
en kirupai unnai vittu orupothum vilakaathae!

manitharkal maranthaalum…maruththuvarkal kaiviriththaalum..en kirupai
ilamaiyil unnai iratchiththaenae…
muthumaiyilum nadaththiduvaenae…
en kirupai unnai vittu orupothum vilakaathae!

song lyrics En Kirubai Unnai Vittu Vilagathe – என் கிருபை உன்னை விட்டு விலகாதே

@songsfire
more songs En Kirubai Unnai Vittu Vilagathe – என் கிருபை உன்னை விட்டு விலகாதே
En Kirubai Unnai Vittu Vilagathe

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo