
En Manavalane Song Lyrics
En Manavalane Ummadi Pothumae En Manavalane Um Anbu Pothumae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Percy Sam.
En Manavalane Christian Song Lyrics in Tamil
என் மணவாளனே உம் மடி போதுமே
என் மணவாளனே உம் அன்பு போதுமே
உம் உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
என் நினைவாக நீர் இருந்தீரே அதனால்
அற்பமாய் நினைத்தோர் முன்னே
என்னை ஆச்சரியப்படுத்தினீரே
ஆகாதவள் ஆனேனே என்னை
தலைக்கல்லாய் உயர்த்தினீரே
பாத்திரர் (2) நீர் ஒருவரே பாத்திரர்
உரியவர் (2) எல்லா கனத்திற்கும் உரியவர்
எனக்குள்ளே நீர் இருக்கின்றீர்
என் உள்ளத்தில் நீர் ஜொலிக்கின்றீர்
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கிப் போகவில்லை
கீழே நான் தள்ளப்பட்டும்
மடிந்து போகவில்லை
எழுந்தவர் (2) மரணத்தை ஜெயித்தவர்
வாழ்பவர் (2) என் உயிரிலே கலந்தவர்
En Manavalane Christian Song Lyrics in English
En Manavalane Ummadi Pothumae
En Manavalane Um Anbu Pothumae
Um Ullankaiyil Ennai Varaintheerae
En Ninaivaga Neer Iruntheerae Athanal
Arpamaai Ninaithoar Munnae
Ennai Aachariyapaduthineerae
Aagathaval Aaneanae Ennai
Thalaikallaai Uyarthineerae
Paathirar (2) Neer Oruvarae Paathirar
Uriyavar (2) Ella Kanaththirkkum Uriyavar
Enakkullae Neer Irukintreer
En Ullaththil Neer Jolikintreer
Eppakkam Nerukkapattum
Odungi Pogavillai
Keele Naan Thallapattum
Madinthu Pogavillai
Elunthavar (2) Manranththai Jeyiththavr
Vaazhpavar (2) En Uyirilae Kalanthavar
Christians songs lyrics
#songsfire