என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar

Deal Score0
Deal Score0
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்
அவர் கடைசி நாளில்
பூமியின் மேல் நிற்பார் என்று
நான் அறிந்திருக்கிறேன்

தேவ ராஜ்ஜியம் தொடங்கும்
தேவனின் மகிமை விளங்கும்
கர்த்தரே தேவன் என்று
நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்

புதிய வானம் தோன்றும்
புதிய பூமியும் தோன்றும்.
புதிய ஜெருசலேமே
இறங்கியே வந்திடுமே.

மரணம் ஜெயமாக மாறும்
மரணத்தின் வல்லமை ஒழிந்திடும்
நித்திய ஜீவன் வெளிப்படும்
நித்திய காலமாய் வாழ்ந்திட

En Meetpar Uyirodu Irukkiraar song lyrics in English

En Meetpar Uyirodu Irukkiraar
Avar Kadaisi Naalil
Boomiyin Mel Nirapaar Entru
Naan Arinthirukkirean

Deva Rajiyam Thodangum
Devanain Magimai Vilangum
Kartharae Devan Entru
Naavugal Arikkai Seiyum

Puthiya Vaanam Thontrum
Puthiya Boomiyum Thontrum
Puthiya Erusaleamae
Irangiyae Vanthidumae

Maranam Jeyamaga Maarum
Maranaththin Vallamai Olinthidum
Niththiya Jeevan Velippadum
Niththiya Kaalamaai Vaalnthida

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    god medias
        SongsFire
        Logo