Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே

  1. என் முழு உள்ளம் இயேசுவை பாடும்
    என்றென்றும் ஸ்தோத்தரிக்கும்
    அவர் செய்த நன்மைகள் யாவையும் சொல்லியே
    என் உள்ளம் என்றென்றும் போற்றும் ஆத்துமா பாடிடுதே ஆத்தும நேசர் இயேசுவையே துதித்திடும் என் உள்ளம் என்றும் போற்றிடும் என் உள்ளம் என்றும்
  2. சிறகுகளாலே என்னை மூடிக்கொண்டார்
    செட்டைகளால் அணைத்துக்கொண்டார்
    வேடனின் கண்ணியில் சிக்கிடாது காத்திட
    என்னை சுற்றி வேலி அடைத்தார்
  3. தாழ்மையுள்ள உள்ளம் தேவனையே பாடும்
    பாடிப்பாடி மகிழ்ந்திருக்கும்
    வாழ்வு தந்த தேவனை வாழவைக்கும் ராஜனை
    வாழ்த்திப் பாடி மகிழ்ந்திருக்கும்
  4. முகமுகமாக நேசரை காண்பேன்
    நித்தியமாம் மோட்ச வீட்டிலே
    பாவங்களும் இல்லையே பாரங்களும் இல்லையே
    பரலோக இராஜ்ஜியத்திலே

En mulu Ullam yesuvai paadum song lyrics in tamil , Aarathanai Aaruthal Geethangal 15th Vol

    Scroll to Top