En neaser ennodu irunthu – என் நேசர் என்னோடு இருந்து

En neaser ennodu irunthu – என் நேசர் என்னோடு இருந்து

என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார்
என் நேசர் என்னோடு இருந்து உயர்த்திடுவார்

மரண இருள் பள்ளத்தாக்கிலும் உன்னைக் காத்து நடத்திடுவார்
உன்னை யாவரும் கைவிட்டாலும் கரம் பிடித்து நடத்திச் செல்வார்

எனக்காக யாரும் இல்லையே என்று நீ அழுதிடாதே
உனக்காக நேசர் உண்டு உன் கண்ணீர் யாவும் துடைப்பார்

அவர் ஆணி பாய்ந்த கரத்தால் உன்னை ஆசீர்வதித்திடுவார்
அவர் அன்பின் அபிஷேகத்தால் உன்னை நாள்தோறும் நடத்திடுவார்

En neaser Lyrics in English

en naesar ennodu irunthu nadaththiduvaar
en naesar ennodu irunthu uyarththiduvaar

marana irul pallaththaakkilum unnaik kaaththu nadaththiduvaar
unnai yaavarum kaivittalum karam pitiththu nadaththich selvaar

enakkaaka yaarum illaiyae entu nee aluthidaathae
unakkaaka naesar unndu un kannnneer yaavum thutaippaar

avar aanni paayntha karaththaal unnai aaseervathiththiduvaar
avar anpin apishaekaththaal unnai naalthorum nadaththiduvaar

song lyrics En neaser

@songsfire
more songs En Neaser – என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார்
En Neaser

 

 

Trip.com WW

Scroll to Top